டிகிரி படித்திருந்தால் போதும்! Junior Officer வேலைவாய்ப்பு | சம்பளம்: Rs.40,000

WhatsApp ChannelJoin Now

Balmer Lawrie & Co. Ltd காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Balmer Lawrie & Co. Ltd
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்13
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்03.04.2025
கடைசி நாள்18.04.2025

1. பணியின் பெயர்: Junior Officer [Travel]

சம்பளம்: மாதம் Rs.44,166/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree (10+2+3)

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Officer / Junior Officer [Travel]

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.44,166/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree (10+2+3)

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Officer [Collection]

சம்பளம்: மாதம் Rs.37,084 – 1,80,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree (10+2+3)

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Deputy Manager [Key Accounts Management] 

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: மாதம் Rs.50,000 – 160,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MTM or equivalent / MBA /Engineering Degree OR Any Graduate, Bachelor’s Degree (10+2+3)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Assistant Manager [Rail Operations]

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Full Time Engineering Degree  (any specialization) or 2 years’ MBA or PG Degree / Diploma in Management OR Graduate (Non-Engineering)

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Assistant Manager [Collections]

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Full Time Engineering Degree  (any specialization) or 2 years’ MBA or PG Degree / Diploma in Management OR Graduate (Non-Engineering)

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Deputy Manager [Marketing]

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Full Time Engineering Degree  (any specialization) or 2 years’ MBA or PG Degree / Diploma in Management

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Senior Manager [Accounts & Finance]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: CA / ICWA

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Senior Manager [Brand]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 2 years’ MBA or PG Degree / Diploma in Management or PG Degree with Specialization in Mass Communication / Media Science / Multimedia / Digital Marketing / Media Studies or Full Time Engineering Degree (any Stream)

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Officer [Custom Operations]

சம்பளம்: மாதம் Rs.41,474/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Graduate [Any Stream] and must be a H Card or a G Card Holder

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Deputy Manager [Quality Control]

சம்பளம்: மாதம் Rs.89,108/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B. Pharma or B. Sc. (Chemistry, Analytical Chemistry, Bio- Chemistry) OR M.Sc. (Pharma, Chemistry, Analytical Chemistry, Bio- Chemistry)

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test (Objective Type) only
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment