மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 37
பணியிடம் நாமக்கல், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 17.06.2025
கடைசி தேதி 04.07.2025

1. பணியின் பெயர்: Audiologist -Speech Therapist – DEIC

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in speech and language pathology from any recognized university in India

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Therapeutic Assistant (Female)

சம்பளம்: மாதம் Rs.13,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma Nursing Therapist Course (for certificate issued by Govt.of Tamilnadu only)

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Mid Level – Health Care Provider- MTM

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 23

கல்வி தகுதி: DGNM/B.Sc Nursing/B.Sc Nursing with Integrated curriculum registered under Tamil Nadu Nursing Council

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade-II – MTM

சம்பளம்: மாதம் Rs.14,000/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: 12th with Biology or botany and Zoology. The Tamil language must have been successfully completed as an SSLC/10th Level course. Must Possess Two years for Multi Purpose Health worker (MPHW)(male) / Health Inspector/ Sanitary inspector course training

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://namakkal.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம், தொலைபேசி எண்: 04286 – 281424.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment