NaBFID நிதி மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு! 66 காலியிடங்கள் | சம்பளம்: Rs.1,23,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NaBFID வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Bank for Financing Infrastructure & Development (NaBFID)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 66
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 26.04.2025
கடைசி தேதி 19.05.2025

1. பணியின் பெயர்: Lending Operations (Lending & Project Finance)

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 31

கல்வி தகுதி: PG Degree / Diploma in Management with Specialization in Banking & Finance/Finance  OR MBA (Banking & Finance/ Finance) OR CMA / CA/ ICWA / CFA from accredited University / Institution

2. பணியின் பெயர்: Human Resources

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 02

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: Post-Graduation Degree/ Diploma in Management with Specialization in Human Resources / Industrial Relations/ Personnel Management from recognised University/ Institution

3. பணியின் பெயர்: Accounts 

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: A post-graduate degree or diploma in management from an approved university or institute with a focus on finance, banking, and finance, or an MBA in finance or banking and finance, or an ICWA, CMA, or CA

4. பணியின் பெயர்: Investment & Treasury

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Post-Graduate Degree/ Diploma in Management with Specialization in (Finance/ Forex) OR MBA (Finance/ Banking & Finance) OR ICWA / CA / CFA from accredited University / Institution

5. பணியின் பெயர்: Legal

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Masters in law from a accredited University / Institution in India

6. பணியின் பெயர்: Information Technology & Operations

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Full Time BTech / B.E/ M.Tech/ MCA degree in Computer Science / Computer Engineering, AI & ML, Software Engineering, IT, Electronics and Telecom/ Data Science from accredited university/ Institution

7. பணியின் பெயர்: Administration

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Post graduate degree/ diploma in any discipline from a accredited University / Institution.

8. பணியின் பெயர்: Risk Management

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: A post-graduate degree or diploma in management from an approved university or institution with a focus on finance, banking and finance, or economics, or an MBA in finance or banking and finance, or an ICWA, CFA, or CA

9. பணியின் பெயர்: Corporate Strategy, Partnership and Ecosystem Development

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Post-Graduation Degree in Economics OR Post-Graduation Degree/ Diploma in Management with Specialization in (Finance / Banking & Finance/ Sustainability Management/ Strategic Management) from accredited University / Institution

10. பணியின் பெயர்: Compliance

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: MBA (Finance) / CA / ICWA / Post Graduation Degree / Diploma in Management with Specialization in Finance Preferred: CIA, Certified Accounting & Audit Professional from IIBF

11. பணியின் பெயர்: Internal Audit

சம்பளம்: மாதம் Rs.1,23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MBA (Finance) / CA / ICWA / Post Graduation Degree / Diploma in Management with Specialization in Finance Preferred: CIA, Certified Accounting & Audit Professional from IIBF

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.100/-

Others – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nabfid.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment