சென்னை உயர் நீதிமன்றத்தில் 30 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp ChannelJoin Now

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 30 Research Law Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சென்னை உயர் நீதிமன்றம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்30
பணியிடம்சென்னை, மதுரை
ஆரம்ப நாள்24.10.2024
கடைசி நாள்22.11.2024

பணியின் பெயர்: Research Law Assistant

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி: Graduate in Law

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Viva-Voice

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.11.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை www.mhc.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar General, Madras High Court, Chennai – 600104. Email: mhclawclerkrec@gmail.com.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

மாதம் Rs.40,000 சம்பளத்தில் HAL நிறுவனத்தில் வேலை! 44 காலியிடங்கள்

தேசிய விதைகள் கழகத்தில் 188 காலியிடங்கள்! சம்பளம்: Rs.57,920

உங்க ஊரில் உள்ள யூனியன் வங்கியில் 1500 உள்ளூர் வங்கி அதிகாரி வேலை! சம்பளம்: Rs.48,480

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 803 காலியிடங்கள்! தகுதி: 12th, ITI

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம்: Rs.22,000

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.39,000

Share this:

Leave a Comment