LIC

LIC நிறுவனத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

LIC நிறுவனத்தில் காலியாக உள்ள LIC Agent பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Life Insurance Corporation of India (LIC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 24.05.2024
கடைசி தேதி 31.05.2024
New Job:  பேங்க் ஆப் பரோடா வங்கியில் 418 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

பதவியின் பெயர்: LIC Agent

சம்பளம்: LIC விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வி தகுதி: 9ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Written Exam
  2. Interview
New Job:  10வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs.18,000

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 24.05.2024 முதல் 31.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Administrative Assistant வேலை! சம்பளம்: Rs.18,000 | தேர்வு கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

HAL நிறுவனத்தில் 182 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.46,511

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30,000

மாதம் Rs.67,700 சம்பளத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *