கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள Audiometrician, Radiographer, OT Assistant, Speech Therapist Instructor, Ayush Medical Officer, Medical Officer, Pharmacist மற்றும் Multipurpose Hospital Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | கரூர் மாவட்ட சுகாதார சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 17 |
பணியிடம் | கரூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 10.08.2024 |
கடைசி தேதி | 24.08.2024 |
பணியின் பெயர்: Audiometrician (National Programme for Prevention and Control of Deafness) (NPPCD)
சம்பளம்: மாதம் Rs.17,250/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Audiometrican (or) DHLS (Diploma in Hearing Language and Speech).
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Radiographer (TRAUMA CARE)
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Diploma in Radio Diagnostics Technology (or) B.Sc., Radiography in Recognized Institution.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: OT Assistant (TRAUMA CARE)
சம்பளம்: மாதம் Rs.11,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Three Months (or) One year OT Technician course from Recognized University / Institution.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Speech Therapist Instructor for Young Hearing Impaired (National Programme for Prevention and Control of Deafness)
சம்பளம்: மாதம் Rs.17,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in training young deaf and hearing handicapped(DTYDHH) from RCI recognized institute to look after the therapy and training of the young hearing impaired children at the district level.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Audiologist (National Programme for Prevention and Control of Deafness)
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor Degree in Audiology and Speech Language pathology/B.Sc (Speech and Hearing).
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Ayush Medical Officer (AYURVEDHA)
சம்பளம்: மாதம் Rs.34,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Minimum Bachelor Degree – BAMS from recognized university with proper Registration.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Pharmacist (SIDDHA)
சம்பளம்: Rs.750/- per day
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Diploma in Pharmacy (Siddha/ Diploma in Integrated pharmacy conducted by the Government of TamilNadu.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Medical Officer (UHWC)
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor of Medicine and Bachelor of Surgery.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Pharmacist (Homeopathy)
சம்பளம்: Rs.750/- per day
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Pharmacy (Homeopathy/ Diploma in Integrated pharmacy conducted by the Government of TamilNadu.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Pharmacist (Ayurveda)
சம்பளம்: Rs.750/- per day
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Pharmacy (Ayurveda/ Diploma in Integrated pharmacy conducted by the Government of TamilNadu.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Multipurpose Hospital Worker (Siddha/ Homeopathy)
சம்பளம்: Rs.300/- per day
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Must be able to read and write well in Tamil.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://karur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் – 639 007.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டிகிரி படித்திருந்தால் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25500
7ம் வகுப்பு படித்திருந்தால் Driver, Operator வேலைவாய்ப்பு! 81 காலியிடங்கள்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.100000