தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Senior Consultant (Finance), Data & Management Information Systems (MIS) Engineer, Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 07.08.2024 |
கடைசி தேதி | 21.08.2024 |
பணியின் பெயர்: Senior Consultant (Finance)
சம்பளம்: மாதம் Rs.1,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: CA/ CMA/ ICWA/ MBA (Finance).
பணியின் பெயர்: Data & Management Information Systems (MIS) Engineer
சம்பளம்: மாதம் Rs.1,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s Degree in Computer Applications or M.Sc. Computer Science or M.Sc. IT OR B.E/B.Tech in Computer Engineering or Computer Science or Computer Technology or Computer Science and Engineering or IT.
பணியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: A pass in 12th standard. Candidates with vehicle may preferred.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Project Director, Tamil Nadu Women Employment and Safety Project, 3rd floor, Agro Green Tech Park, Tamilnadu State Agricultural Marketing Board Campus, Opposite to CIPET, Thiruvi-ka Industrial Estate, Guindy, Chennai – 600 032.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டிகிரி படித்திருந்தால் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25500
7ம் வகுப்பு படித்திருந்தால் Driver, Operator வேலைவாய்ப்பு! 81 காலியிடங்கள்