இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,970

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (ITDC) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் (ITDC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 09.04.2025
கடைசி நாள் 30.04.2025

1. பணியின் பெயர்: Junior Assistant (Accounts)

சம்பளம்: மாதம் Rs.19,970 – 71,610/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Candidate should be Graduate in B.Com with minimum one year of experience in Finance & Accounts.

Candidate must have cleared TIER-1 of the Combined Graduate Level Examination (CGL) of SSC in either of the year i.e 2022 or 2023 or 2024.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Counter Assistant

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.19,970 – 71,610/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Candidate should be graduate in any discipline with minimum 01 year of experience in Tours / Travel / Air Ticketing.

Candidate must have cleared TIER-1 of the Combined Graduate Level Examination (CGL) of SSC in either of the year i.e 2022 or 2023 or 2024.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

GEN/ EWS/ OBC – Rs.500/-

SC/ ST/ PWD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://itdc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Junior Assistant ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
Counter Assistant ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment