இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) காலியாக உள்ள 526 Constable (Telecommunication), Head Constable (Telecommunication) மற்றும் Sub-Inspector (Telecommunication) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indo-Tibetan Border Police Force (ITBP) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 526 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 15.11.2024 |
கடைசி தேதி | 14.12.2024 |
பணியின் பெயர்: Sub-Inspector (Telecommunication)
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 92
கல்வி தகுதி:
i. Bachelors degree in Science with Physics, Chemistry and Mathematics or Information Technology or Computer Science or Electronics and Communication or Electronics and Instrumentation from a recognised University or Institution; or
ii. Bachelor in Computer Application from a recognised University or Institution ; or
iii. B.E. in Electronics and Communication or Instrumentation or Computer Science or Electrical or Information Technology from a recognised University or Institution; or
iv. Associate Member of Institution of Electronics and Communication or Instrumentation or Computer Science or Electrical or Information Technology Engineers or equivalent from a recognized University or Institution.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Head Constable (HC) (Telecommunication)
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 383
கல்வி தகுதி:
i. 10+2 pass with Physics, Chemistry and Mathematics having aggregate of 45% marks in Physics, Chemistry and Mathematics from a recognised board or university ; Or
ii. 10th Class pass from a recognised board with two years Industrial Training Institute certificate in Electronics or Electrical or Computer from a recognised Institute; or 10th Class pass from a recognised board with Science (PCM) and with three years Diploma in Electronics or Communication or Instrumentation or Computer Science or Information Technology or Electrical from a recognised Institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Constable (Telecommunication)
சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 51
கல்வி தகுதி: Matriculation (10th Std) Pass from a recognized Board or equivalent
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
Sub-Inspector (Telecommunication)
ST/SC/Ex-s – கட்டணம் இல்லை
UR, OBC, EWS – Rs.200/-
Head Constable (Telecommunication) & Constable (Telecommunication)
ST/SC/Ex-s – கட்டணம் இல்லை
UR, OBC, EWS – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Phase I: Physical Efficiency Test (PETs), Physical Standard Test (PSTs)
- Phase II: Written Examination
- Phase III: Certificate Verification
- Phase IV: Medical Examination
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
BEL நிறுவனத்தில் Project Engineer வேலை! சம்பளம்: Rs.40,000
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! சம்பளம்: Rs.18,000
RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,696
4வது, 10வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 71 காலியிடங்கள்
மாதம் Rs.30000 சம்பளத்தில் RailTel நிறுவனத்தில் வேலை!
GAIL (India) நிறுவனத்தில் 261 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000
10வது படித்திருந்தால் போதும் 3883 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை