12ம் வகுப்பு தேர்ச்சி! இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 246 காலியிடங்கள் அறிவிப்பு

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Operator, Junior Attendant மற்றும் Junior Business Assistant பணியிடங்களை நிரப்ப மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
வகை மத்தியஅரசு வேலை
காலியிடங்கள் 246
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 03.02.2025
கடைசி தேதி 28.02.2025

1. பதவியின் பெயர்: Junior Operator

New Job👉  ரூ.18,000 சம்பளம்; தேர்வு இல்லை! தமிழக அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026: முழு விவரம் உள்ளே!

சம்பளம்: மாதம் Rs.23,000/- முதல் Rs.78,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 215

கல்வி தகுதி: 10th and ITI

2. பதவியின் பெயர்: Junior Attendant

சம்பளம்: மாதம் Rs.23,000/- முதல் Rs.78,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வி தகுதி: 12th pass

3. பதவியின் பெயர்: Junior Business Assistant 

சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  மாதம் ₹50,000 சம்பளம்! டைடல் பூங்காவில் வேலை – தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Skill/ Proficiency/ Physical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.02.2025

New Job👉  அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: 10-வது முடித்திருந்தால் போதும்.. தேர்வு கிடையாது! உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://iocl.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment