இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி |
ஆரம்ப தேதி | 25.12.2024 |
கடைசி தேதி | 24.01.2025 |
பணியின் பெயர்: நகை மதிப்பீட்டாளர்
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் நகை மதிப்பீடு செய்ய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |