இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.37,000

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ICAR – Indian Agricultural Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 21.05.2024
கடைசி தேதி 31.05.2024

பதவியின் பெயர்: Junior Research Fellow

சம்பளம்: மாதம் Rs.37,000 – 42,000/-

New Job:  மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி துறையில் வேலை! சம்பளம்: Rs.19,500 | தகுதி: 8வது தேர்ச்சி | தேர்வு கிடையாது

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master’s degree in Molecular Biology / Biotechnology / Plant Pathology / any relevant discipline of life sciences with 4 years/ 5 years of Bachelor’s Degree.

பதவியின் பெயர்: Project Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in Biotechnology / Molecular Biology / Any branch of life sciences with first class or OGPA>7.5 from a recognized university / institution.

வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

New Job:  தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு | சம்பளம்: Rs.19,500

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.iari.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: nagamani.iari@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NIMHANS நிறுவனத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு

தேசிய மகளிர் ஆணையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் 304 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment