உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் 5208 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480 | தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) காலியாக உள்ள 5208 Probationary Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 5208
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 01.07.2025
கடைசி நாள் 21.07.2025

பணியின் பெயர்: Probationary Officer/ Management Trainee (PO/MT)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 5208

வங்கி வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

வங்கியின் பெயர் காலியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா 1000
பேங்க் ஆஃப் இந்தியா 700
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 1000
கனரா வங்கி 1000
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா  500
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 450
பஞ்சாப் நேஷனல் வங்கி 200
பஞ்சாப் & சிந்து வங்கி 358
மொத்தம் 5208

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination (Objective Test)
  • Main Examination (Objective and Descriptive)
  • Personality Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment