சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 320 காலியிடங்கள் | தேர்வு கிடையாது

சென்னை ஆவடியில் உள்ள HVF கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 320 Graduate Apprentices, Diploma (Technician) Apprentices மற்றும் Non-Engineering Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Heavy Vehicles Factory, Avadi
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 320
பணியிடம் ஆவடி, சென்னை
ஆரம்ப நாள் 17.02.2025
கடைசி நாள் 17.03.2025
New Job:  10வது தேர்ச்சி போதும்! PSG பாலிடெக்னிக் கல்லூரியில் Assistant, Store Keeper, Typist வேலை!

1. பணியின் பெயர்: Graduate Apprentices

சம்பளம்: Rs.9000/-

காலியிடங்கள்: 110

கல்வி தகுதி: Bachelor Degree in Engineering or Technology (Full time) in relevant discipline.

2. பணியின் பெயர்: Diploma (Technician) Apprentices

சம்பளம்: Rs.8000/-

காலியிடங்கள்: 110

கல்வி தகுதி: Diploma in Engineering or technology (Full time) in relevant discipline.

New Job:  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

3. பணியின் பெயர்: Non-Engineering Graduate Apprentices

சம்பளம்: Rs.9000/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA etc., (Regular – Full time).

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification
New Job:  மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை! 664 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

HVF Avadi notification
HVF Avadi notification

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment