ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer Trainee மற்றும் Technician பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Electronics Corporation of India Limited (ECIL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 125 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 16.05.2025 |
கடைசி தேதி | 26.06.2025 |
1. பதவியின் பெயர்: Graduate Engineer Trainee (GET)
சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்கள்: 80
கல்வி தகுதி: B.E/B.Tech in relevant Discipline
2. பதவியின் பெயர்: Technician (Gr-II)
சம்பளம்: Rs.20,480/-
காலியிடங்கள்: 45
கல்வி தகுதி: 10th + ITI in relevant Discipline
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Graduate Engineer Trainee பதவிக்கு
General, OBC, EWS – Rs.1,000/-
SC, ST, PwBD – கட்டணம் கிடையாது
Technician பதவிக்கு
General, OBC, EWS – Rs.750/-
SC, ST, PwBD – கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Graduate Engineer Trainee பதவிக்கு
- Computer Based Test
- Personal Interview
Technician பதவிக்கு
- Computer Based Test
- Trade Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Graduate Engineer Trainee அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Technician அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Graduate Engineer Trainee ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
Technician ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |