ECIL நிறுவனத்தில் 125 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000 | தகுதி: B.E/B.Tech, ITI

WhatsApp ChannelJoin Now

ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer Trainee மற்றும் Technician பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Electronics Corporation of India Limited (ECIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்125
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி16.05.2025
கடைசி தேதி26.06.2025

1. பதவியின் பெயர்: Graduate Engineer Trainee (GET)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: B.E/B.Tech in relevant Discipline

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

2. பதவியின் பெயர்: Technician (Gr-II)

சம்பளம்: Rs.20,480/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 45

கல்வி தகுதி: 10th + ITI in relevant Discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Graduate Engineer Trainee பதவிக்கு

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

General, OBC, EWS – Rs.1,000/-

SC, ST, PwBD – கட்டணம் கிடையாது

Technician பதவிக்கு

General, OBC, EWS – Rs.750/-

SC, ST, PwBD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Graduate Engineer Trainee பதவிக்கு

  1. Computer Based Test
  2.  Personal Interview

Technician பதவிக்கு

  1. Computer Based Test
  2. Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Graduate Engineer Trainee அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Technician அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Graduate Engineer Trainee ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
Technician ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment