ECHS Tamil Nadu Recruitment 2025

8வது தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் உதவியாளர், ஓட்டுநர் வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள் | சம்பளம்: Rs.28,100

தமிழ்நாட்டில் உள்ள ECHS ல் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 77
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.06.2025
கடைசி தேதி 22.07.2025

1. பணியின் பெயர்: Officer-in-Charge (பொறுப்பு அதிகாரி)

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Retired Defence Officer

2. பணியின் பெயர்: Medical Specialist (மருத்துவ நிபுணர்)

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: MD/MS in Speciality concerned

3. பணியின் பெயர்: Radiologist (கதிரியக்க நிபுணர்)

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: PG degree in the concerned Speciality

4. பணியின் பெயர்: Gynaecologist (மகப்பேறு மருத்துவர்)

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: MD/MS In Speciality concerned/DNB

5. பணியின் பெயர்: Medical Officer (மருத்துவ அதிகாரி)

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்கள்: 14

கல்வி தகுதி: MBBS

6. பணியின் பெயர்: Dental Officer (பல் மருத்துவ அதிகாரி)

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: BDS

7. பணியின் பெயர்: Lab Assistant (ஆய்வக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: OMLT/Class I Lab Technician course (Armed Forces

8. பணியின் பெயர்: Lab Technician (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்)  

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: B.Sc DMLT/ (Medical Lab Technician) OR 12th with Science and DMLT/Class-I Lab Technician course (Armed Forces)

9. பணியின் பெயர்: Pharmacist (மருந்தாளர்)

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: B.Pharmacy or 10+2 with Physics, Chemistry & Biology and Diploma in Pharmacy.

10. பணியின் பெயர்: Nursing Assistant (நர்சிங் உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 03

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

கல்வி தகுதி: GNM Diploma/Class-l. Nursing Assistant Course

11. பணியின் பெயர்: Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: GNM Diploma/Class-I. Physiotherapy Course

12. பணியின் பெயர்: Dental Hygienist (பல் சுகாதார நிபுணர்)

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: DDHC/Class-1. Dental Hygienist Course

13. பணியின் பெயர்: Driver (ஓட்டுநர்)

சம்பளம்: மாதம் Rs.19,700/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Min passed Class – 8/Class-l. Driver MT (Armed Forces). Holding a valid civil driving license(LMV)

14. பணியின் பெயர்: Safaiwala (துப்புரவு பணியாளர்)

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Literate (எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

15. பணியின் பெயர்: Female Attendant (பெண் உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: Literate (எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

16. பணியின் பெயர்: Chowkidar (வாட்ச்மேன்)

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 04

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

கல்வி தகுதி: 8th Std or GD Trade (Armed Forces)

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: OIC, ECHS Cell, Stn HQ, Fort Saint George, Chennai – 600009.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *