புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 09 |
பணியிடம் | புதுக்கோட்டை |
ஆரம்ப தேதி | 17.12.2024 |
கடைசி தேதி | 24.12.2024 |
1. பணியின் பெயர்: District Quality Consultant
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MBA, MPH
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Dental Assistant
சம்பளம்: மாதம் Rs.13,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Mid Level Health Provider
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Diploma in GNM, B.Sc (Nursing)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Quality Manager
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Masters in Hospital administration / Health Management / Master of Public Health (Regular Post & not correspondence course)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Radiographer
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: As per MRB norms (B.Sc., Radiography)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Early interventionist cum Special Educator
சம்பளம்: மாதம் Rs.17,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 1. M.Sc., in Disability studies (Early Intervention) with basic degree in Physiotherapy (BPT) / Occupational therapy (BOT)/ Speech Language pathologist (ASLP) / MBBS / BAMS / BHMS (OR)
2. Post graduate Diploma in Early Intervention (PGDEI) with basic degree in physiotherapy (BPT) / Occupational therapy (BOT) / Speech Language pathologist (ASLP)/MBBS. (OR)
3. B.Ed., Special Education/ Bachelor in Rehabilitation Schience/Bachelor in Mental Retardation
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பணியின் பெயர்: System Analyst
சம்பளம்: மாதம் Rs.13,750/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Masters in Disability rehabilitation administration (MDRA) approved by rehabilitation council of India (RCI) basic qualification in DPT (Bachelor in Physiotherapy), BOT (Bachelor of Ocupational Therapy), BPO (Bachelor in Prosthetic and Orthotics), B.Sc., Nursing and other RCI recongnized Degrees,
2. A Post Graduate degree / Diploma in Hospital / Health Management from a recongnized / reputed instutions with one year relevant experience for diplamo holders,
3. An MBA Degree from a recongnized instution with two year experience in Hospital / Health Programme
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பணியின் பெயர்: Multipurpose Health Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://pudukkottai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவும் அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |