தர்மபுரி மாவட்டம், குற்ற வழக்கு தொடர்பு துறை, உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | குற்ற வழக்கு தொடர்பு துறை, போக்சோ நீதிமன்றம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தர்மபுரி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 18.10.2024 |
கடைசி தேதி | 05.11.2024 |
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றெடுத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ST/SC/ SCA – 18 வயது முதல் 37 வயது வரை
MBC/BC/ BCM – 18 வயது முதல் 34 வயது வரை
UR – 18 வயது முதல் 32 வயது வரை
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2024 மாலை 5.45 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி இயக்குநர் அலுவலகம், குற்ற வழக்கு தொடர்பு துறை, ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், வெண்ணம்பட்டி ரோடு, தர்மபுரி மாவட்டம் 636 705.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th
இந்தியன் வங்கியில் உதவியாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி | தேர்வு கிடையாது
மாதம் Rs.48480 சம்பளத்தில் ரெப்கோ வங்கியில் வேலை!
ஏர் இந்தியா நிறுவனத்தில் 429 காலியிடங்கள்! 10th, Degree, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்