மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI) காலியாக உள்ள Field Worker மற்றும் Project Associate-l பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Central Salt And Marine Chemical Research Institute |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 03.05.2024 |
கடைசி தேதி | 18.05.2024 |
பணியின் பெயர்: Field Worker
சம்பளம்: மாதம் Rs.18,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate degree in any discipline.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Project Associate-I
சம்பளம்: மாதம் Rs.31,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.Sc. Medical Biotechnology / Microbiology (or) B.E. Bio Technology.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (ஆன்லைன்) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை www.csmcri.res.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Interested candidates meeting the above requirements may attend interview (online) and soft copy of certificates (D.O.B., 10th, 12th, UG, PG, NET/GATE, Experience etc.), a passport size photograph and detailed bio-data (as per the attached Application form) may be sent by e-mail to (environmentmarine@gmail.com)
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Tamil Nadu Job News – Click here
ரயில்வே துறையில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000
இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.20000
கரூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024! அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர்