மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Central Leather Research Institute (CLRI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 41 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப நாள் | 17.01.2025 |
கடைசி நாள் | 16.02.2025 |
பணியின் பெயர்: Technician
சம்பளம்: மாதம் Rs.38,483/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
கல்வி தகுதி: 10th Pass or ITI
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ PwBD / ESM / Women / CSIR Employees – கட்டணம் இல்லை
General / OBC / EWS – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Trade Test
- Competitive Written Examination
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.clri.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
10ம் வகுப்பு படித்திருந்தால் ஓட்டுநர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,917
மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
யூகோ வங்கியில் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480
NSPCL நிறுவனத்தில் Technical Assistant வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.60,000