சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா காலியாக உள்ள Faculty, Office Assistants, Attendant மற்றும் FLC Counselor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Central Bank of India (CBI) |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 05.07.2024 |
கடைசி தேதி | 22.07.2024 |
பணியின் பெயர்: Faculty
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: Shall be a Graduate (any i.e. Science/ Commerce/ Arts/ Post Graduate; however preference will be given to MSW/MA in Rural Dev. /MA in Sociology /Psychology /B.Sc. (Veterinary, Horticulture, Agriculture, Agri Marketing)/ B.A with B.Ed. etc.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: Shall be a Graduate viz. BSW/BA/B.Com with computer knowledge.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Attendant
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: FLC Counselor
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate / Post Graduate degree from a UGC recognized University.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை www.centralbankofindia.co.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office Siliguri, Ashram Para, Near Panitanki More, Siliguri-734001.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000
1217 உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.47,507
மாதம் Rs.25000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது