டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையம் (CDFD) காலியாக உள்ள Technical Officer, Technical Assistant, Junior Managerial Assistant, Junior Assistant மற்றும் Skilled Work Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Centre for DNA Fingerprinting and Diagnostics (CDFD) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 08 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 02.12.2024 |
கடைசி நாள் | 31.12.2024 |
1. பணியின் பெயர்: Technical Officer – I
சம்பளம்: மாதம் Rs.35,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First class B.Sc. with 5 years experience OR M.Sc. OR equivalent with 2 years experience
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: First class B.Sc. / B.Tech. with three years experience OR Post Graduate in Science / Technology OR PG Diploma in Science / Technology with one year experience.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Junior Managerial Assistant
சம்பளம்: மாதம் Rs.29,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate with minimum 3 years experience in Govt. Office or a Public body or an organization of repute or equivalent experience gained
(i) in the private sector, in a company (or companies) incorporated under Companies Act 1956, and / or
(ii) in an Institute registered under the Societies Act and with Typewriting English 30 wpm and Shorthand English 80 wpm.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Junior Assistant – II
சம்பளம்: மாதம் Rs.19,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: The candidate should possess 12th Class or equivalent qualification from a recognized Board or University, with typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Skilled Work Assistant – II
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Matriculate or equivalent from a recognized Board
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST / Ex-servicemen / Persons with Benchmark Disabilities (PwBD) – கட்டணம் இல்லை
All other category – Rs.200/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test / Practical Test / Trade Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.cdfd.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாட்டில் உள்ள கர்நாடகா வங்கியில் சூப்பரான வேலை! சம்பளம்: Rs.48,480
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Clerk வேலை! சம்பளம்: Rs.24,050 | தகுதி: 12th
மின்சாரத் துறையில் Trainee Engineer வேலை! சம்பளம்: Rs.30,000 | தகுதி: B.E/ B.Tech/ B.Sc
10வது, 12வது படித்தவர்களுக்கு Clerk, MTS வேலை! சம்பளம்: Rs.19,900
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 723 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th சம்பளம்: Rs. 19,900/-
கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30,000 | தேர்வு கிடையாது
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் உதவியாளர், ஓட்டுநர், டெக்னீசியன் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th
செய்தி மக்கள் தொடர்பு துறையில் நூலகர் வேலை! சம்பளம்: Rs.24,000 | தேர்வு கிடையாது