பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

Bharat Petroleum Corporation Ltd (BPCL) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Petroleum Corporation Ltd (BPCL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப நாள் 28.05.2025
கடைசி நாள் 27.06.2025

1. பணியின் பெயர்: Junior Executive (Engineering)

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Diploma in Engineering (3-year course) in Mechanical / Electrical / Instrumentation / Electronics/ Civil/ Chemical Engineering from a recognized University

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Associate Executive (Engineering)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: B. Tech / B.E./ B. Sc (Engg) (4-year course) in Electronics/ Civil/ Mechanical / Electrical / Instrumentation / Chemical Engineering from a recognized University

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Executive (Accounts)

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Graduate in any discipline with minimum Fifty Five Percentage aggregate marks (relaxed to 50% for candidates belonging to SC/ST and PwBD categories) AND have passed the CA Intermediate / CMA Intermediate from CA/ CMA institute respectively.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Associate Executive (Quality Assurance)

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: M. Sc (Chemistry), with specialization in Organic / Physical / Inorganic / Analytical chemistry, from a recognized University

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Secretary BPCL

சம்பளம்: Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Bachelor’s degree (3- year course)

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written/ Computer Based Test
  2. Case Based Discussion
  3. Group Task
  4. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bharatpetroleum.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment