HPCL – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Officers மற்றும் Junior Executive Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Hindustan Petroleum Corporation Limited (HPCL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 372 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 01.06.2025 |
கடைசி தேதி | 30.06.2025 |
1. பதவியின் பெயர்: Junior Executive – Mechanical
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 3-year full-time regular graduation in any discipline
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Junior Executive – Civil
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: 3-years full-time Regular Diploma in Civil Engineering
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Junior Executive – Mechanical
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி: 3-years full-time Regular Diploma in Mechanical Engineering
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: Junior Executive – Quality Control
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 19
கல்வி தகுதி: 3-year full-time regular graduation in Chemistry (B. Sc. Chemistry)
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: Mechanical Engineer
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 98
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Mechanical Engineering or allied branches
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவியின் பெயர்: Electrical Engineer
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 35
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Electrical Engineering or allied branches
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பதவியின் பெயர்: Civil Engineer
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 16
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Civil Engineering or allied branches
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பதவியின் பெயர்: Chemical Engineer
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 26
கல்வி தகுதி: 4-year full-time regular engineering Graduate in Chemical Engineering or allied branches
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பதவியின் பெயர்: Chartered Accountants
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 24
கல்வி தகுதி: Qualified CA from ICAI along with completion of mandatory Article-ship and Membership of ICAI. AND Minimum 3-year full-time regular Degree in any discipline
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
10. பதவியின் பெயர்: Officer – HR
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 2-year full-time, Post graduate Degree /Equivalent course in HR /Personnel Management / Industrial Relations /Psychology or Masters in Business Administration (MBA) with specialization in HR / Personnel Management
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
11. பதவியின் பெயர்: Officer – Industrial Engineering
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 2-year full-time post-graduate degree in Industrial Engineering AND 4-year full time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Civil Engineering
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
12. பதவியின் பெயர்: Assistant Officer / Officer – Official Language Implementation
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 2-year full time Post-Graduation in Hindi AND Minimum 3-year full-time regular graduation in any discipline with English as one of the subjects
வயது வரம்பு: 33 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
13. பதவியின் பெயர்: Law Officer
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 3-year full-time course in law after graduation OR 5-year course in law after 12th Standard
வயது வரம்பு: 26 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
14. பதவியின் பெயர்: Safety Officer – Uttar Pradesh
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Civil Engineering AND Possesses a degree or diploma in Industrial Safety; recognised by the State Government of Uttar Pradesh AND Adequate knowledge of Hindi language.
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
15. பதவியின் பெயர்: Safety Officer – Tamil Nadu
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Civil Engineering AND Possesses a degree or diploma in Industrial Safety; recognised by the State Govt of Tamil Nadu AND sufficient proficiency in Tamil.
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
16. பதவியின் பெயர்: Senior Officer –City Gas Distribution (CGD) Operations & Maintenance
சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-
காலியிடங்கள்: 25
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Civil Engineering
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
17. பதவியின் பெயர்: Senior Officer –City Gas Distribution (CGD) Projects
சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-
காலியிடங்கள்: 6
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Civil Engineering
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
18. பதவியின் பெயர்: Senior Officer – Sales* (Retail / Lubes / Direct Sales / LPG)
சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-
காலியிடங்கள்: 25
கல்வி தகுதி: 2-year full-time regular MBA or PGDM (equivalent to MBA as per AIU) AND 4-year full-time regular engineering course in Mechanical/ Chemical/ Civil /Electrical/ Instrumentation Engineering
வயது வரம்பு: 29 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
19. பதவியின் பெயர்: Senior Officer/ Assistant Manager – Non-Fuel Business
சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 2-year full-time regular MBA or PGDM (equivalent to MBA as per AIU) AND 4-year full-time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Civil Engineering
வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
20. பதவியின் பெயர்: Chief Manager / Deputy General Manager – Non Fuel Business
சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 2-year full-time regular MBA or PGDM (equivalent to MBA as per AIU) AND 4-year full-time regular engineering course in Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Civil Engineering
வயது வரம்பு: 44 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
21. பதவியின் பெயர்: Manager Technical
சம்பளம்: மாதம் Rs.80,000 – 2,20,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Chemical/ Polymer /Plastics Engineering
வயது வரம்பு: 34 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
22. பதவியின் பெயர்: Manager- Sales* (R&D Product Commercialisation)
சம்பளம்: மாதம் Rs.80,000 – 2,20,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Mechanical / Civil / Instrumentation/Electrical/Chemical/ Polymer/Plastics
வயது வரம்பு: 36 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
23. பதவியின் பெயர்: Deputy General Manager- Catalyst Business Development* (R&D Product Commercialisation)
சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Chemical Engineering
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
24. பதவியின் பெயர்: Deputy General Manager Technical Service* (R&D Product Commercialisation)
சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Chemical Engineering
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
25. பதவியின் பெயர்: Deputy General Manager- Polymer Expert Head
சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 2-year full-time regular MBA course in Sales / Marketing / Operations / Supply chain AND Minimum 3-year full-time graduation in any discipline
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
26. பதவியின் பெயர்: General Manager Business Development Head
சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 4-year full-time regular engineering course in Mechanical / Civil / Instrumentation / Electrical / Chemical / Polymer / Plastics Engineering
வயது வரம்பு: 48 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
27. பதவியின் பெயர்: IS Officer
சம்பளம்: மாதம் Rs.15 Lakhs per annum
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 4-years full time regular engineering course in B. Tech. with Computer Science/ IT Engineering OR Full time Post Graduate in Computer Applications (MCA)/ Data Sciences
வயது வரம்பு: 29 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
28. பதவியின் பெயர்: IS Security Officer Cyber Security Specialist
சம்பளம்: மாதம் Rs.36 Lakhs per Annum
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 4-year full time regular engineering degree course/s in Computer Science/ Information Technology/ Electronics & Communications Engineering/ Information Security Or Post Graduate in Computer Applications (MCA)
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST, SC, PwBD – கட்டணம் இல்லை
Others – Rs.1180/-
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test/ Written Test/ NET Score/ Typing Test, Group Task/ Group Discussion, Psychometric Assessment, Skill Test, Personal Interview, Moot court (only for Law Officers), Physical Fitness Efficiency Test (if applicable) etc.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |