BHEL காலியாக உள்ள 400 Engineer Trainee மற்றும் Supervisor Trainee (Technical) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 400 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 01.02.2025 |
கடைசி நாள் | 28.02.2025 |
1. பணியின் பெயர்: Engineer Trainee
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 150
கல்வி தகுதி: Full-Time Bachelor’s Degree in Engineering /Technology or Five-year integrated Master’s degree or Dual Degree programme in Engineering or Technology from a recognized Indian University/ Institute
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Supervisor Trainee (Technical)
சம்பளம்: மாதம் Rs.33,500 – 1,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 250
கல்வி தகுதி: Full-Time regular Diploma in Engineering from a recognized Indian University/ Institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
விண்ணப்ப கட்டணம்:
SC /ST/ PwBD/ Ex-SM – Rs.295/-
UR/ OBC/ EWS – Rs.795/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.bhel.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Short Notice | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Update Soon |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.02.2025 | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th – சம்பளம்: ரூ.19,900
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! தகுதி: 10ம் வகுப்பு
Multi Tasking Staff வேலைவாய்ப்பு! 642 காலியிடங்கள் – சம்பளம்: Rs.30,000
மத்திய அரசு Junior Executive வேலைவாய்ப்பு! 121 காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.30,000