BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor, Admin Assistant cum Stenographer, மற்றும் Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | BECIL – Broadcast Engineering Consultants India Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 14.05.2024 |
கடைசி தேதி | 26.05.2024 |
பணியின் பெயர்: Advisor
சம்பளம்: மாதம் Rs.80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Graduate. Minimum experience of 20 years in relevant field.
வயது வரம்பு: 55 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Admin Assistant cum Stenographer
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate with sound knowledge of Computer. Minimum typing speed of 35 w.p.m. Minimum experience of 3 years in relevant field.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Personal Assistant (Tech Savy)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate with sound knowledge of Computer. Minimum typing speed of 35 w.p.m. Minimum experience of 3 years in relevant field.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
UR / OBC / Ex-Serviceman / Women – Rs.885/-
SC / ST / EWS / PH – Rs.531/-
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
நேர்காணல் நடைபெறும் நாள்: 29.05.2024 at 10.30 am
நேர்காணல் நடைபெறும் இடம்: Office of NAB, National Automotive Board, Govt. of India, 2 nd Floor, Administrative Building, ICAT campus 2, Sector-11, IMT Manesar, Gurgaon – 122051.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி – Any Degree
12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
10ம் வகுப்பு படித்திருந்தால் அட்டெண்டர் வேலைவாய்ப்பு!
நிர்வாக உதவியாளர், நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25500
7ம் வகுப்பு படித்திருந்தால் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!