பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 159 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bank of India (BOI) |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 159 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 08.03.2025 |
கடைசி தேதி | 23.03.2025 |
பணியின் பெயர்: Specialist Officers (SO)
சம்பளம்: மாதம் Rs.64,820 – 1,20,940/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 159
கல்வி தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ Ex-s/ PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://bankofindia.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Eligibility Criteria Notice PDF | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |