இந்திய விமானப்படையில் (IAF) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Air Force |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 153 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 17.05.2024 |
கடைசி தேதி | 15.06.2024 |
1. பதவியின் பெயர்: Lower Division Clerk (LDC)
சம்பளம்: Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 14
கல்வி தகுதி: 12th Class pass from an Accredited Board. A typing speed of Thirty Five wpm in English or Thirty wpm in Hindi on computer (Thirty Five wpm and Thirty wpm correspond to 9000 KDPH /10500 KDPH on an average of five key depressions per word)
2. பதவியின் பெயர்: Hindi Typist
சம்பளம்: Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 12th Class pass from an Accredited Board. A typing speed of Thirty Five wpm in English or Thirty wpm in Hindi on computer (Thirty Five wpm and Thirty wpm correspond to 9000 KDPH /10500 KDPH on average of five key depressions per word)
3. பதவியின் பெயர்: Store Keeper
சம்பளம்: Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 16
கல்வி தகுதி: 12th Class or equivalent qualification from an Accredited Board or University.
4. பதவியின் பெயர்: Cook
சம்பளம்: Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: 10th from an Accredited Board with a certificate or diploma in catering; 1 year experience in trade.
5. பதவியின் பெயர்: Carpenter (SK)
சம்பளம்: Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 10th pass from an Accredited Board or Institute. ITI Certificate in the trade of Carpenter from an Accredited Institute OR Ex-servicemen in appropriate trade viz. Carpenter Rigger
6. பதவியின் பெயர்: Painter (Skilled)
சம்பளம்: Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 10th pass from an Accredited Board or Institute. ITI Certificate in the trade of Painter from an Accredited Institute OR Ex-servicemen in appropriate trade viz. Painter
7. பதவியின் பெயர்: Multi-Tasking Staff (MTS)
சம்பளம்: Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 53
கல்வி தகுதி: Matriculation (10th) pass or equivalent qualification from an Accredited Board or University.
8. பதவியின் பெயர்: Mess Staff
சம்பளம்: Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: Matriculation pass or equivalent qualification from an Accredited Board or University.
9. பதவியின் பெயர்: Housekeeping Staff
சம்பளம்: Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 31
கல்வி தகுதி: Matriculation pass or equivalent qualification from an Accredited Board or University.
10. பதவியின் பெயர்: Laundryman
சம்பளம்: Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Matriculation pass or equivalent qualification from an Accredited Board or University.
11. பதவியின் பெயர்: Vulcaniser
சம்பளம்: Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Matriculation pass or equivalent qualification from an Accredited Board or University. OR Ex-servicemen from appropriate trade.
12. பதவியின் பெயர்: Civilian Mechanical Transport Driver (OG)
சம்பளம்: Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: Matriculation pass or equivalent qualification from an Accredited Board or University; Must be holding a valid Civil Driving License for light and heavy vehicles; Must possess professional skill in driving and knowledge of motor mechanism; Minimum two years’ experience in driving motor vehicles.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test/ Trade Test / Physical Test
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2025
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |