NIT திருச்சியில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25,000

WhatsApp Channel Join Now

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) / Project Associate-I (PA-I) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NIT Trichy
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருச்சி
ஆரம்ப தேதி 17.05.2024
கடைசி தேதி 24.05.2024

பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF) / Project Associate-I (PA-I)

சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.35,000 வரை

New Job👉  12வது முதல் டிகிரி வரை! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் Clerk வேலை | சம்பளம் ₹81,100 வரை!

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Post Graduate Degree in Basic Science OR Graduate / Post Graduate Degree / B.E/B.Tech.

வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.nitt.edu/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: jrfmicainitt@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

10ம் வகுப்பு படித்திருந்தால் அட்டெண்டர் வேலைவாய்ப்பு!

நிர்வாக உதவியாளர், நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25500

7ம் வகுப்பு படித்திருந்தால் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசு 459 காலியிடங்கள் அறிவித்துள்ளது! தகுதி – Degree

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 404 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.56,100

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

Share this:

Leave a Comment