வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) காலியாக உள்ள 5208 Probationary Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection (IBPS) |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 5208 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 01.07.2025 |
கடைசி நாள் | 21.07.2025 |
பணியின் பெயர்: Probationary Officer/ Management Trainee (PO/MT)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: 5208
வங்கி வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
வங்கியின் பெயர் | காலியிடங்கள் |
பேங்க் ஆஃப் பரோடா | 1000 |
பேங்க் ஆஃப் இந்தியா | 700 |
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா | 1000 |
கனரா வங்கி | 1000 |
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா | 500 |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | 450 |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 200 |
பஞ்சாப் & சிந்து வங்கி | 358 |
மொத்தம் | 5208 |
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination (Objective Test)
- Main Examination (Objective and Descriptive)
- Personality Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |