புதுச்சேரி வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு! 10வது தேர்ச்சி

WhatsApp ChannelJoin Now

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள Village Assistant மற்றும் Multi Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
வகைஅரசு வேலை
காலியிடங்கள்63
பணியிடம்புதுச்சேரி
ஆரம்ப தேதி15.05.2025
கடைசி தேதி14.06.2025
New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

1. பதவியின் பெயர்: Village Assistant

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: 54

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பதவியின் பெயர்: Multi Tasking Staff (MTS)

சம்பளம்: As per norms

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

வயது தளர்வு: MBC/ OBC/ EBC/ BCM – 3 years, SC – 5 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment