தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! 8வது தேர்ச்சி | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 6 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 14.05.2025
கடைசி தேதி 28.05.2025

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SCA, SC, ST – 18 to 37 வயது

BC, MBC – 18 to 34 வயது

இன்றைய அரசு வேலை Click here

UR – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.05.2025 மாலை 5.45 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை “ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600034” என்ற முகவரிக்கு 28.05.2025 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment