சௌத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.62,000 | தகுதி: Any Degree

WhatsApp ChannelJoin Now

சௌத் இந்தியன் பேங்க் காலியாக உள்ள Junior Officer / Business Promotion Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்South Indian Bank
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்19.05.2025
கடைசி நாள்26.05.2025
New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

பணியின் பெயர்: Junior Officer / Business Promotion Officer

சம்பளம்: Rs.7.44 lakhs per annum

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Graduation in any stream

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

ST/SC – Rs.200/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Online Test
  2. Personal interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.southindianbank.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2025Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment