8வது படித்திருந்தால் கோயம்புத்தூர் மாநகராட்சியில் வேலை! சம்பளம்: Rs.25,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரபிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்கோயம்புத்தூர் மாநகராட்சி
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்38
பணியிடம்கோயம்புத்தூர்
ஆரம்ப நாள்15.04.2025
கடைசி நாள்30.04.2025

1. பணியின் பெயர்: Urban Health Nurse

சம்பளம்: மாதம் Rs.14,000/-

காலியிடங்கள்: 25

கல்வி தகுதி:

1. Auxiliary Nurse Midwife Course (2 Yrs)

2. Diploma in General Nursing and Midwife Course (DGNM)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

3. BSC Nursing

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Staff Nurse

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. Diploma in General Nursing and Midwife Course (DGNM)

2. BSC Nursing

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Pharmacist

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. Diploma in Pharmacy.

2. B.Pharm

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Microbiologist

சம்பளம்: மாதம் Rs.25,000 – 40,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: M.Sc. Medical Microbiologyy Medical Graduate (MBBS) with Post Graduate Degree, Diploma (Preferably in Microbiology, Virology, Pathology and Other Lab science) (Or) Medical Graduate (MBBS) with 2 years experience in Laboratory Science.

New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: DMLT

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Multipurpose Health Worker

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 8th Pass

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://ccmc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment