தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate, Research Assistant மற்றும் Technical Assistant பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | திருவாரூர், தமிழ்நாடு |
நேர்காணல் தேதி | 15.05.2024 |
பதவியின் பெயர்: Research Associate
சம்பளம்: மாதம் Rs. 20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: PG in Social Science discipline with minimum 55% marks PhD/ M.Phil/ and NET/ SLET.
பதவியின் பெயர்: Research Assistant
சம்பளம்: மாதம் Rs.16,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: PG in Social Science with minimum 55% marks PhD/ M.Phil.
பதவியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs. 15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: PG in Social Science with minimum 55% marks.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 15.05.2024 தேதிக்குள் அனுப்பவும்.
மின்னஞ்சல்: akilaphyog@gmail.com, akilas@cutn.ac.in
விண்ணப்பதாரர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் (Community Certificate, 10th,12th, UG, PG, M.Phil /Ph.D Degree Certificates and Marksheet, NET/SLET) நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 16.05.2024; 11 AM
நேர்காணல் நடைபெறும் இடம்: Department of Physical Education and Sports, Central University of Tamil Nadu, Thiruvarur.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
ரயில்வேயில் 108 Goods Train Manager காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.29200
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 97 காலியிடங்கள்
FACT நிறுவனத்தில் Site Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.33,640
மாதம் Rs.42,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!