₹33,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை – தேர்வு இல்லை, உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp ChannelJoin Now

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள Park Overseer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Greater Chennai Corporation
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிபூங்கா மேற்பார்வையாளர் (Park Overseer)
காலியிடங்கள்20
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி 04.03.2026
கடைசி தேதி 25.03.2026

பதவி: பூங்கா மேற்பார்வையாளர் (Park Overseer)

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

சம்பளம்: மாதம் ₹33,000/-

காலியிடங்கள்: 20

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma in Horticulture அல்லது B.Sc. (Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணிசெய்த அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.03.2026

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 (மாலை 5.00 மணி வரை)

நேர்காணல் தேதி: 22.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineer, Park and Play field Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600003.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய பிற அரசு வேலைகள்: இங்கே பார்க்கவும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:

Leave a Comment