தமிழ்நாட்டில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாட்டில் உள்ள ECHS ல் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்35
பணியிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.02.2025
கடைசி தேதி 08.03.2025

1. பணியின் பெயர்: Gynaecologist

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MD/MS/DNB

வயது வரம்பு: 68 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

2. பணியின் பெயர்: Radiologist

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s degree in Radiologist

வயது வரம்பு: 68 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

3. பணியின் பெயர்: Medical Specialist

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: MD/ MS /DNB

வயது வரம்பு: 68 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

4. பணியின் பெயர்: Medical Officer

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: MBBS

வயது வரம்பு: 66 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

5. பணியின் பெயர்: Nursing Assistant

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: DGNM

New Job👉  தேர்வே இல்லாமல் தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலை! 2118 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

6. பணியின் பெயர்: Physiotherapist

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma in Physiotherapy

வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

7. பணியின் பெயர்: Radiographer

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Radiography

வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

8. பணியின் பெயர்: Lab Assistant

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: DMLT

வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

9. பணியின் பெயர்: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.Sc in MLT or DMLT

வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

10. பணியின் பெயர்: Pharmacist

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.Pharm or D.Pharm

வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

11. பணியின் பெயர்: Dental Officer

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: BDS

வயது வரம்பு: 63 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

12. பணியின் பெயர்: Dental Assistant

சம்பளம்: மாதம் Rs.28,100/-

New Job👉  தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13,706 காலியிடங்கள் | Any Degree | சம்பளம் ₹35,000

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Dental Hygienist

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

13. பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.22,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

14. பணியின் பெயர்: Clerk

சம்பளம்: மாதம் Rs.22,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

15. பணியின் பெயர்: DEO/Clerk

சம்பளம்: மாதம் Rs.22,500/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

16. பணியின் பெயர்: Driver

சம்பளம்: மாதம் Rs.19,700/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8th

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

17. பணியின் பெயர்: Peon

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 8th

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

18. பணியின் பெயர்: Female Attendant

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Literate

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

19. பணியின் பெயர்: Safaiwala

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Literate

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

20. பணியின் பெயர்: Chowkidar

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 8th

வயது வரம்பு: 53 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 20.03.2025 & 21.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: OIC, Station Headquarters, ECHS Cell, Redfields, Coimbatore – 641018.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment