முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

WhatsApp ChannelJoin Now

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறை
வகை
தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி 07.02.2025
கடைசி தேதி 21.02.2025

பணியின் பெயர்: Young Professionals

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  1. Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)
  2. Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)
  3. Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short listing
  2. Interview
இன்றைய வேலைவாய்ப்பு Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.02.2025

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tiruvannamalai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: புள்ளிஇயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை – 606604.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment