BECIL நிறுவனத்தில் 170 Nursing Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,000

Broadcast Engineering Consultants India Limited (BECIL) காலியாக உள்ள 170 Nursing Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 170
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப நாள் 22.01.2025
கடைசி நாள் 04.02.2025

பணியின் பெயர்: Nursing Officer

சம்பளம்: Rs.28,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 170

கல்வி தகுதி:

I.(i) B.Sc. (Hons.) Nursing/ B.sc Nursing from an Indian Nursing Council/ State Nursing Council recognized Institute or University OR B.Sc (Post-certificate)/ Post Basic B.Sc Nursing from an Indian Nursing Council/ State Nursing Council recognized Institute or University

New Job:  மாவட்ட வாரியாக தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: Any Degree

(ii) Registered as Nurse & Midwife in state / Indian Nursing Council

(OR)

II (i) Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council recognized Institute / State Nursing Council

(ii) Registered as Nurses & Midwife in State/ Indian Nursing Council.

(iii) Two year’s experience in minimum 50 bedded Hospital after acquiring the educational qualification mentioned above.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ Ex-Servicemen/ Women – Rs.590/-

SC/ ST/ EWS/ PH – Rs.295/-

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview
  3. Document Verification

முக்கிய தேதிகள்:

New Job:  தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை! சம்பளம்: Rs.24,200 | தேர்வு கிடையாது

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.becil.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “ Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P)”.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

  1. Educational / Professional Certificates.
  2. 10th/Birth Certificate.
  3. Caste Certificate(if applicable)
  4. Work Experience Certificate (if applicable)
  5. PAN Card copy
  6. Aadhar Card copy
  7. Copy of EPF/ESIC Card (Pervious employer-if applicable)

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job:  தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு | சம்பளம்: Rs.19,500

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

ரயில்வே துறையில் 32438 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.18,000

இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் – சம்பளம்: Rs.56,100

UPSC CSE வேலைவாய்ப்பு 2025! 979 காலியிடங்கள் – சம்பளம்: Rs.56,100

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

தேசிய கல்வி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! தகுதி: 12th – சம்பளம்: Rs.19,900/-

Share this:

Leave a Comment