தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் Lab Technician வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்திருப்பூர்
ஆரம்ப தேதி 03.01.2025
கடைசி தேதி 08.01.2025

பணியின் பெயர்: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  1. (10, +2) அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம்
  2. கணினி பயிற்சி சான்றிதழ்
New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

வயது வரம்பு: 62 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

  • Bio Data with Passport size Photo
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்.
  • இத்துடன் ரூ.25 தபால் ஒட்டிய சுய விலாசமிட்ட 4*10 கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்.
New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

குறிப்பு: தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், அறை எண்: 1, கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில், அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்), திருப்பூர் மாவட்டம் – 641604.

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம்:

நாள்: 10.01.2025

நேரம்: காலை 10 மணி

இடம்: அறை எண்: 120, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் – 641604.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯