8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள காவலாளி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருப்பூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 27.10.2024
கடைசி தேதி 09.11.2024

பணியின் பெயர்: காவலாளி (Watchman)

சம்பளம்: As per norms

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

மேற்கண்ட பணியிடத்திற்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தங்களது அனைத்து கல்வி சான்று, குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, அனுபவ சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் 09.11.2024ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்: 705, 7வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000

12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி

BEL நிறுவனத்தில் Trainee Engineer வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள்

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,200

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top