GRSE நிறுவனத்தில் 230 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை

WhatsApp ChannelJoin Now

GRSE காலியாக உள்ள 230 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Garden Reach Shipbuilders and Engineers Limited (GRSE)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்230
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்19.10.2024
கடைசி நாள்17.11.2024

1. பணியின் பெயர்: Trade Apprentice (Ex-ITI)

சம்பளம்: மாதம் Rs.7,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 90

கல்வி தகுதி: Applicant should have passed All India Trade Test (AITT) for Craftsmen Training Scheme and possess a National Trade Certificate (NTC) issued by National Council for Vocational Training (NCVT), Govt. of India in the respective feeder trades mentioned above.

வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Trade Apprentice (Fresher)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.6,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வி தகுதி: 10th standard / Madhyamik

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 20 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Graduate Apprentice

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வி தகுதி: Degree in Engineering or Technology in the respective subject. Applicants who have passed Diploma in Engineering or Technology examination in year 2022, 2023 or 2024 are only eligible.

வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Technician Apprentice

சம்பளம்: மாதம் Rs.10,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology in the respective subject. Applicants who have passed Diploma in Engineering or Technology examination in year 2022, 2023 or 2024 are only eligible.

வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

Trade Apprentice (Ex-ITI & Fresher)

Applicants are advised to register themselves to the Apprentice Training Portal of MSDE, Govt. of India https://www.apprenticeshipindia.gov.in before applying online against this advertisement.

Graduate Apprentice & Technician Apprentice:

Candidates must enrol themselves to the National Apprenticeship Training Scheme (NATS) Portal of Ministry of Education before applying online against this advertisement. If not enrolled so far, candidates may register at http://nats.education.gov.in

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

Online Application Process: All candidates have to submit ONLINE application through ‘Career section’ of GRSE website www.grse.nic.in or on https://jobapply.in/grse2024app .

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

GRSE அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
GRSE ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
Enrollment number Registration Link for Trade ApprenticeClick here
Enrollment number Registration Link for Technician/ Graduate ApprenticeClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

சென்னை உயர் நீதிமன்றத்தில் 30 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

மாதம் Rs.40,000 சம்பளத்தில் HAL நிறுவனத்தில் வேலை! 44 காலியிடங்கள்

தேசிய விதைகள் கழகத்தில் 188 காலியிடங்கள்! சம்பளம்: Rs.57,920

உங்க ஊரில் உள்ள யூனியன் வங்கியில் 1500 உள்ளூர் வங்கி அதிகாரி வேலை! சம்பளம்: Rs.48,480

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 803 காலியிடங்கள்! தகுதி: 12th, ITI

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம்: Rs.22,000

Share this:

Leave a Comment

❮ ❯