டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம்: Rs.22,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Clerk Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tata Institute of Fundamental Research (TIFR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 15
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 23.10.2024
கடைசி நாள் 17.11.2024

1. பணியின் பெயர்: Clerk Trainee (Accounts)

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி:

(i) Graduate from a recognized University / Institute.

(ii) Knowledge of typing and use of personal computers and applications.

Desirable: (i) Candidates with experience in Microsoft Excel, good drafting skills and with prior experience as Clerk/typist in government /semi-government/ Autonomous bodies / Public Sector Undertakings will be preferred.

இன்றைய அரசு வேலை Click here

(ii) Candidates with Graduation in Commerce from a recognized University / Institute will be preferred.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Clerk Trainee (Administration)

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி:

(i) Graduate from a recognized University / Institute.

(ii) Knowledge of typing and use of personal computers and applications.

Desirable: Candidates with experience in Microsoft Excel, good drafting skills and with prior experience as Clerk/typist in government/semi-government/ Autonomous bodies / Public Sector Undertakings will be preferred.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

Clerk Trainee (Accounts) பதவிக்கு

  1. Written Test

Clerk Trainee (Administration) பதவிக்கு

  1. Written Test
  2. Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

Eligible candidates are required to apply online and bring their online application form along with original certificates and appear for walk-in-selection at 09.00 a.m. on November 18, 2024 at Tata Institute of Fundamental Research, 1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai 400 005.

Candidates will not be allowed after 9:00 am. Candidates have to opt for either the post at Sr. no. 1 OR Sr. No. 2. The written tests for both the above serial numbers will be held at about 10:00 am.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.39,000

மின்சார துறையில் 802 காலியிடங்கள்! சம்பளம்: Rs.24,000 | உடனே அப்ளை பண்ணுங்க

மத்திய அரசு NMDC நிறுவனத்தில் Junior Officer வேலை! 153 காலியிடங்கள்

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

12ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு CECRI காரைக்குடியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,640

Share this:

Leave a Comment