உங்க ஊரில் உள்ள யூனியன் வங்கியில் 1500 உள்ளூர் வங்கி அதிகாரி வேலை! சம்பளம்: Rs.48,480

WhatsApp ChannelJoin Now

Union Bank of India காலியாக உள்ள 1500 Local Bank Officers (உள்ளூர் வங்கி அதிகாரி) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Union Bank of India
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1500
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்24.10.2024
கடைசி நாள்13.11.2024

பணியின் பெயர்: Local Bank Officers (உள்ளூர் வங்கி அதிகாரி)

சம்பளம்: மாதம் Rs.48,480 – 85,920/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 1500 (Tamil Nadu – 200)

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.175/-

Others – Rs.850/-

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination / Group Discussion
  2. Personal Interview depending on the numbers of applicants/ eligible Applicants

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.unionbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 803 காலியிடங்கள்! தகுதி: 12th, ITI

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம்: Rs.22,000

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள்! சம்பளம்: Rs.39,000

மின்சார துறையில் 802 காலியிடங்கள்! சம்பளம்: Rs.24,000 | உடனே அப்ளை பண்ணுங்க

மத்திய அரசு NMDC நிறுவனத்தில் Junior Officer வேலை! 153 காலியிடங்கள்

நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment

❮ ❯