தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

WhatsApp ChannelJoin Now

மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) மற்றும் மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்மதுரை
ஆரம்ப தேதி 02.09.2024
கடைசி தேதி 10.09.2024

காலியிடங்கள்:

பதவிகாலியிடங்கள்
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை)01
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா)01
மொத்தம்02
New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

சம்பளம்:

பதவிசம்பளம்
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை)Rs.20000 – Rs.35000
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா)Rs.20000 – Rs.35000

கல்வி தகுதி:

பதவிகல்வி தகுதி
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை)வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / தோட்டக்கலை தொடர்பான பட்டய படிப்பு
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா)ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு
New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திட்ட இயக்குனர் / இணை இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மதுரை என்ற முகவரிக்கு 10.09.2024 பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 9442748405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯