சற்றுமுன் வந்த TNPSC வேலைவாய்ப்பு! 105 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 105 Combined Technical Services Examination (Interview Posts) – II பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்TNPSC (Tamil Nadu Public Service Commission)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்105
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்30.08.2024
கடைசி நாள்28.09.2024
New Job👉  10th, 12th, ITI, Degree படித்தவர்களுக்கு சாகித்ய அகாடமியில் வேலை! Junior Clerk, MTS, Driver உள்ளிட்ட பணிகள் | சம்பளம் ₹18,000 - ₹2,08,700

பணியின் பெயர்: Combined Technical Services Examination (Interview Posts) – II

சம்பளம்: மாதம் Rs.57,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 105

கல்வி தகுதி: Degree, B.E./B.Tech, B.V.Sc., Degree / B.V.Sc., & A.H, CA /ICWA, Master’s Degree, MBA

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee –  Rs.150/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Examination fee – Rs.200/-

New Job👉  10ம் வகுப்பு போதும்! ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

Fee Concession:

Ex-Servicemen – Two free chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Examination (Paper – I & Paper – II)
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment