இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! 94 காலியிடங்கள்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 94 ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Reserve Bank of India (RBI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 94
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 25.07.2024
கடைசி நாள் 16.08.2024

பணியின் பெயர்: Officers in Grade ‘B’ (DR)-General

சம்பளம்: மாதம் Rs.55,200/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 66

கல்வி தகுதி: Graduation in any discipline /Equivalent technical or professional qualification with minimum 60% marks (50% for SC/ST/PwBD applicants) or Post-Graduation in any discipline / Equivalent technical or professional qualification with minimum 55% marks (pass marks for SC/ST/PwBD applicants) in aggregate of all semesters / years.

பணியின் பெயர்: Officers in Grade ‘B’ (DR) – DEPR

சம்பளம்: மாதம் Rs.32,000/- முதல் Rs.35,200/- வரை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி:

இன்றைய அரசு வேலை Click here

a. A Master’s Degree in Economics (or any other master’s degree where “Economics” is the principal constituent* of the curriculum/syllabus, namely MA / MSc in Quantitative Economics, Business Economics, Mathematical Economics, Financial Economics, Agricultural Economics, Industrial Economics) OR

b. A Master’s Degree in Finance (or any other master’s degree where “Finance” is the principal constituent* of the curriculum / syllabus, namely MA / MSc in Quantitative Finance, International Finance, Mathematical Finance, Quantitative Techniques, Business Finance, Banking and Trade Finance, International and Trade Finance, Project and Infrastructure Finance, Agri Business Finance)

c. For a) and b) above, minimum 55 per cent marks or an equivalent grade is required in aggregate of all semesters / years from a recognized Indian or Foreign University / Institute.

பணியின் பெயர்: Officers in Grade ‘B’ (DR) – DSIM

சம்பளம்: மாதம் Rs.32,000/- முதல் Rs.35,200/- வரை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி:

a. A Master’s Degree in Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics/ Applied Statistics & Informatics with a minimum of 55% marks or equivalent grade in aggregate of all semesters / years; OR

b. Master’s Degree in Mathematics with a minimum of 55% marks or an equivalent grade in aggregate of all semesters / years and one year post graduate diploma in Statistics or related subjects from an Institute of repute; OR

c. Master’s Degree in Data Science/ Artificial Intelligence/ Machine Learning/ Big Data Analytics, with a minimum of 55% marks or equivalent grade in aggregate of all semesters/ years from a recognized University/ Institute, an institute of national importance, UGC/ AICTE approved programme; OR

d. Four-year Bachelor’s Degree with a minimum of 60% marks or equivalent grade in aggregate of all semesters/ years in Data Science/ AI/ ML/ Big Data Analytics from a recognized University/ Institute, an institute of national importance, UGC/ AICTE approved programme; OR

e. Two years Post Graduate Diploma in Business Analytics (PGDBA) with a minimum of 55% marks or equivalent grade in aggregate of all semesters/years from a recognized University/ Institute, an institute of national importance, UGC/ AICTE approved programme.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD – Rs.100/- + 18% GST

GEN/OBC/EWSs  – Rs.850/- + 18% GST

தேர்வு செய்யும் முறை:

  1. Phase-I Online Examination
  2. Phase-II : Paper-II & III Online / Written Examination

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.lichousing.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

HVF ஆவடி 320 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35400

மாதம் Rs.35000 சம்பளத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

Share this:

Leave a Comment