தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்500
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி10.07.2024
கடைசி தேதி31.07.2024
New Job👉  சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2026! சம்பளம் ₹81,100 வரை | Any Degree போதும்!

பதவியின் பெயர்: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.8000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology (Full time) in relevant discipline. Passed During 2020, 2021, 2022 & 2023 Batch.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: அப்ரண்டீஸ் விதிமுறைப்படி

New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் http://boat-srp.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் 10.07.2024 முதல் 31.07.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  உச்ச நீதிமன்றத்தில் Court Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் ₹44,900
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000 | தகுதி: 8th, 12th

ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

Airport ல் வேலைவாய்ப்பு! 3256 காலியிடங்கள் | சம்பளம்: Rs.45,000

டிகிரி படித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

❮ ❯