சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2026! சம்பளம் ₹81,100 வரை | Any Degree போதும்!

WhatsApp ChannelJoin Now

சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் (IMSc) 04 Upper Division Clerk (UDC) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்த 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் 02.12.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IMSc Chennai Upper Division Clerk Recruitment 2026 
நிறுவனம்The Institute of Mathematical Sciences, Chennai
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்04
பணியிடம்சென்னை
ஆரம்ப நாள்02.11.2026
கடைசி நாள்02.12.2026
New Job👉  தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10வது போதும் - ₹63,200 வரை சம்பளம்

பதவி: Upper Division Clerk 

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

  • Women/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.100/-
New Job👉  தேர்வு இல்லாமல் ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! Data Entry Operator, Health Inspector, Driver உள்ளிட்ட 78 பணியிடங்கள் | 8வது முதல் Degree வரை
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Document verification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

  1. முதலில் IMSC Career அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. Upper Division Clerk (Group “C”) அறிவிப்பை என்பதைத் தேர்வு செய்யவும்.
  3. உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி புதிய Registration செய்யவும்.
  4. Login செய்து விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.
  5. புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  6. பொருந்தக்கூடிய விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  7. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  8. விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீதை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  உச்ச நீதிமன்றத்தில் Court Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் ₹44,900

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❮ ❯